மயிலாடுதுறை நாடாளுமன்றத் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !

மயிலாடுதுறை நாடாளுமன்றத் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !

அதிமுக வேட்பாளர்

மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் பி. பாபு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் பி பாபு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார் P.பாபு,பி.டெக்., மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் மயிலாடுதுறை மாவட்டம். இவர் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் என்பவரின் மகன் .

Tags

Next Story