மயிலாடுதுறை : இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் பலி

மயிலாடுதுறை : இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் பலி
X

விபத்தில் உயிரிழந்தவர் 

மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்துவந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், தனது பைக்மூலம், மயிலாடுதுறை செல்வதற்காக ,ரயில்வேமேம்பாலம் ஏறியுள்ளார், அந்த நேரத்தில், பின்னால் வந்த, லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலை சேர்ந்தவர் கலா. இவர், மன்னம்பந்தல் சாலையோரம் நடந்துசென்றபோது, பின்னால் வந்த, கார் மோதி, சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து இறந்தார், விபத்தில் பலியானர்வகளது உடல்களை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை போலீசார், வழக்குப் பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story