மயிலாடுதுறையில் வாக்களித்த எம்எல்ஏ ராஜ்குமார்

மயிலாடுதுறையில் வாக்களித்த எம்எல்ஏ ராஜ்குமார்

வேட்பாளர் சுதாவுடன் எம்எல்ஏ ராஜ்குமார்

புதிய சின்னப்பர் பள்ளி வாக்கு சாவடியில் மயிலாடுதுறை எம் எல் ஏ ராஜ்குமார் தனது வாக்கை செலுத்தினார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு துவங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கும்மிடிப்பூண்டி என்பதால் அவர் வாக்களிக்க இயலவில்லை. மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் மயிலாடுதுறை புதிய சின்னப்பர் பள்ளியில் தனது வாக்கை அளித்தார் அப்போது வேட்பாளர் சுதா உடன் இருந்தார்

Tags

Next Story