மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

மயிலாடுதுறை மணல்மேடு குத்தாலம் மங்கைநல்லூர் செம்பனார்கோயில் பகுதியில் மிதமான மழை பெய்தது.

மயிலாடுதுறை மணல்மேடு குத்தாலம் மங்கைநல்லூர் செம்பனார்கோயில் பகுதியில் மிதமான மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 1ம்தேதிக்குப் பிறகு ,போதிய மழை இல்லை மழை படிப்படியாக குறைந்தது. மூன்றாம் தேதி காலை 6மணியிலிருந்து, முற்றிலும் மழை இல்லை. இந்நிலையில் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதிகளில், தற்போது பல்வேறு இடங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், கோமல் ,மங்கை நல்லூர் ,பெரம்பூர், ஆக்கூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மிதமான மழை பெய்து வருகிறது.

Tags

Next Story