பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி - பாமக வேட்பாளர் பேச்சு

பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி - பாமக வேட்பாளர் பேச்சு

செயல் வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியின் மாவட்ட செயல்விளக்கு கூட்டம் மயிலாடுதுறை கிங்ஸ் பேலஸில் நடைபெற்றது. பாமக மாவட்ட தலைவர் கண்ட அன்பழகன் தலைமை வகித்தார், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், வைத்தீஸ்வரன் கோயில் இளங்கோவன் அமமுக தலைவர் பாரி பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் கோடீஸ்வரன், பாமகவை சேர்ந்த ஐயப்பன், அய்யா சாமி, பழனிச்சாமி மற்றும் பொறுப்பாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டணி பாஜகவை தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரித்து வருகிறது. வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story