PAP - அணைகளின் நிலவரம்..

PAP - அணைகளின் நிலவரம்..

ஆழியாறு 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அணைகளின் நிலவரம்..
சோலையார் அணை நீர்மட்டம்:07.70/160 அடி நீர்வரத்து:31.48க.அடி வெளியேற்றம்: 75க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:21.76/72 அடி நீர்வரத்து:80க.அடி. வெளியேற்றம்:857க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.80/120அடி. நீர்வரத்து:175க.அடி. வெளியேற்றம்:278க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:56.50/60அடி நீர்வரத்து:772கனஅடி வெளியேற்றம்:85கன அடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 49.61/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:670கன அடி.

Tags

Next Story