பி.ஏ.பி., திட்ட அணைகளின் நீர்மட்டம்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த நிலவரம்...
16.03.2024.. சோலையார் அணை நீர்மட்டம்:11.19/160 அடி நீர்வரத்து:30.55க.அடி வெளியேற்றம்: 75க. அடி மழை அளவு:mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:26.72/72 அடி நீர்வரத்து:24க.அடி. வெளியேற்றம்:1017க.அடிமழை அளவு:1mm ஆழியார் அணை: நீர்மட்டம்:63.80/120அடி. நீர்வரத்து:153க.அடி. வெளியேற்றம்:567க.அடி. மழையளவு:mm திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:39.52/60அடி நீர்வரத்து:732கனஅடி வெளியேற்றம்:119கன அடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 57.71/90அடி. நீர்வரத்து:14கனஅடி வெளியேற்றம்:148கனஅடி.
Next Story