பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகளின் நீர்மட்டம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரங்களை பார்க்கலாம்...
07.03.2024.. பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் இன்றைய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.. சோலையார் அணை நீர்மட்டம்:12.36/160 அடி நீர்வரத்து:51.97க.அடி வெளியேற்றம்: க. அடி மழை அளவு:mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:30.98/72 அடி நீர்வரத்து:19க.அடி. வெளியேற்றம்:1017க.அடி. மழை அளவு:mm ஆழியார் அணை: நீர்மட்டம்:63.50/120அடி. நீர்வரத்து:346க.அடி. வெளியேற்றம்:425க.அடி. மழையளவு:mm திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:35.76/60அடி நீர்வரத்து:496கனஅடி வெளியேற்றம்:571கனஅடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 64.77/90அடி. நீர்வரத்து:35கனஅடி வெளியேற்றம்:516கனஅடி. மழையளவு:mm மழையளவு வால்பாறை-mm அப்பர் நீராறு-mm லோயர் நீராறு-mm காடம்பாறை -mm சர்க்கார்பதி -mm வேட்டைக்காரன் புதூர்-mm மணக்கடவு-mm தூணக்கடவு-mm பெருவாரிபள்ளம்-mm அப்பர் ஆழியார்-mm காங்கேயம் -mm நவமலை-mm பொள்ளாச்சி-mm நல்லாறு-mm நெகமம்-mm சுல்தான்பேட்டை-mm பொங்களுர்-mm உப்பாறு-mm பல்லடம்-mm பெதப்பம்பட்டி-mm கள்ளிபாளையம்-mm குண்டடம்-mm உடுமலை-mm வரதராஜபுரம் -mm கோமங்கலம் புதூர் - mm பூலாங்கிணறு -mm

Tags

Next Story