அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பாளர் பங்கேற்பு

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பாளர் பங்கேற்பு
X

மாவட்ட கண்காணிப்பாளர் பங்கேற்பு

மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பட்டமங்கலத்தெருவில் 107 ஆண்டுகள் கடந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் 107வது ஆண்டு, விளையாட்டுவிழா, இலக்கியமன்ற நிறைவு விழா ஆகியமுப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி விளையாட்டுவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி டபீர்தெருவில் உள்ள துணை கட்டிடத்தில் நடைபெற்றது. சிறப்’பு அழைப்பாளராக மாவட்ட காவல் கணவகுப்பு மாணவி அட்சயா எரிந்து கொண்டிருந்த ஓடுகளை உடைத்தும் எகிறி குதித்து காலால் ஓடுகளை உடைத்து கராத்தேவில் செய்முறை விளக்கம் அளித்தது மற்றும் மாணவிகளின் சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story