பொள்ளாச்சி அணைகளின் நிலவரம்
ஆழியாறு அணை நிலவரம்
ஆழியாறு அணையின் நீர் வெளியேற்றம் 470 கன அடியாக உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 22.03.2024 சோலையார் அணை நீர்மட்டம்:09.35/160 அடி நீர்வரத்து:30.21க.அடி வெளியேற்றம்: 75க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:23.90/72 அடி நீர்வரத்து:70க.அடி. வெளியேற்றம்:1007க.அடிமழை அளவு:mm ஆழியார் அணை: நீர்மட்டம்:58.10/120அடி. நீர்வரத்து:127க.அடி. வெளியேற்றம்:470க.அடி.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அணைகளின் நிலவரம்,
திருமூர்த்தி அணை நீர்மட்டம் :48.77/60அடி நீர்வரத்து:761கனஅடி வெளியேற்றம்:35கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 54.10/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:512கனஅடி.
Next Story