மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

மயிலாடுதுறையில் நாளை  மின் நிறுத்தம்

மின் தடை 

மயிலாடுதுறை 110கி.வாட்.தொகுப்பு துணைமின் நிலையத்தில் 16.12.2023 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் மயிலாடு துறை நகரம், கூறைநாடு, பட்டமங்கல தெரு, புதிய பேருந்து நிலையம், கச்சேரி ரோடு, ரயிலடி மற்றும் மூவலூர், வடகரை, வழுவூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story