பொன்னேரி பகுதியில் புழுதி காற்றுடன் மழை

பொன்னேரி பகுதியில் புழுதி காற்றுடன் மழை பெய்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் திரண்டு புழுதிக் காற்றுடன் மழை பெய்தது, இதனால் பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்தனர், சில நிமிடங்களே பெய்த மழையால் சாலையில் மழை நீர் ஆறாக ஓடியது, திடீரென குளிர்வித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story