மயிலாடுதுறை அருகே மழைநீர் வடிய ஆட்சியர் நடவடிக்கை

மயிலாடுதுறை அருகே மழைநீர் வடிய ஆட்சியர் நடவடிக்கை

மயிலாடுதுறை அருகே மழைநீர் வடிய ஆட்சியர் நடவடிக்கை


மயிலாடுதுறை அருகே கிராம சாலையில் மழைநீர் வடிய ஆட்சியர் நேரடி நடவடிக்கை எடுத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால், ஒரு சில பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது . மயிலாடுதுறை அருகே, உள்ள நீடூர் ஊராட்சியில், 100 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் வடிகால் அமைக்கப்பட்டது. சாலையின் , இரண்டு பக்கங்கள் மேடாகி சிலையில் தண்ணீர் நிரம்பி விட்டது.

இதனால் மக்கள் ,அவ்வழியாக செல்ல முடியாமல் திண்டாடினர் ,இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ,தகவல் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, உடன் சென்றார்,ஜேசிபி எந்திரம் வழவழக்கப்பட்டது ,மழைநீர் வடிய வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனர் .

மேலும் மயிலாடுதுறை தீயணைப்புத்துறை அலுவலகம், சீனிவாசபுரம் ,பட்டமங்கலம், பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நீர்நிலை பகுதியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை, அகற்ற நோட்டீஸ் வழங்க ,உத்தரவிட்டார். அவருடன் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் உடன் இருந்தனர்.

Tags

Next Story