ரஜினிகாந்த் பிறந்த நாள்; சிறப்பு வழிபாடு

ரஜினிகாந்த் பிறந்த நாள்;  சிறப்பு வழிபாடு

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ரஜினிகாந்த் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ரஜினி ரசிகர்கள் வழிபாடு மேற்கொண்டனர். 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ,ரஜினி ரசிகர் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ,ராஜேஸ்வரன் தலைமையில், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி, பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

Tags

Next Story