கருணை அடிப்படையில் வேலை சட்டத்தை மீண்டும் அமல்படுத்தணும்...!

கருணை அடிப்படையில் வேலை சட்டத்தை  மீண்டும் அமல்படுத்தணும்...!

கருணை அடிப்படையில் வேலை சட்டத்தை தமிழக அரசு நீக்கியதை மீண்டும் அமல்படுத்தக்கோரி வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கருணை அடிப்படையில் வேலை சட்டத்தை தமிழக அரசு நீக்கியதை மீண்டும் அமல்படுத்தக்கோரி வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள், பணியின்போது இறந்தால்,அவரது குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில், வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகையை, முன்னாள் முதல்வர் கலைஞர் 1999ல் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 3ஆம் தேதி தமிழக முதல்வர் ,அந்தச் சலுகையை நீக்கிவிட்டார், அதை மீண்டும் அமல்படுத்தவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்தவேண்டும், கிராம உதவியாளர்களை, டி , பிரிவு ஊழியர்களாக கருதவேண்டும் என்பது உள்ளிட்ட,14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க, மயிலாடுதுறை மாவட்ட தலைவர், தேவேந்திரன் தலைமையில், நடந்த காத்திருப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

Tags

Next Story