மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ். சங்கம் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
மயிலாடுதுறையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் விஜயதசமியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு பேரணி
. மயிலாடுதுறை சின்ன கடை வீதியில், ஆர்.எஸ்.எஸ். சங்க கொடிக்கு மலர் தூவி, ஆரத்தி எடுத்து, வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, காக்கி பேண்ட், வெள்ளை சட்டை கருப்பு குல்லா அணிந்து, ராணுவ வீரர்கள் போல், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று, துவங்கிய. துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. தொடர்ந்து ஆர் எஸ் எஸ் கொடியேற்றப்பட்டுபொதுக்கூட்டம்நடைபெற்றது. பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட ,பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர்
Next Story