பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நிலவரம்

ஆழியாறு 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அணைகளின் நிலவரம்.
17.03.2024. சோலையார் அணை நீர்மட்டம்:10.90/160 அடி நீர்வரத்து:31.94க.அடி வெளியேற்றம்: 75க. அடி. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:26.27/72 அடி நீர்வரத்து:25க.அடி. வெளியேற்றம்:947க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:62.70/120அடி. நீர்வரத்து:156க.அடி. வெளியேற்றம்:947க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம்.. திருமூர்த்தி அணை நீர்மட்டம்:41.03/60அடி நீர்வரத்து:692கனஅடி வெளியேற்றம்:119கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 57.55/90அடி. நீர்வரத்து:16கனஅடி வெளியேற்றம்:123கனஅடி.

Tags

Next Story