பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் அனைவரின் இன்றைய நிலவரம்.
சோலையார் அணை நீர்மட்டம்:10.61/160 அடி நீர்வரத்து:32.06க.அடி வெளியேற்றம்: 75க. அடி.. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:25.79/72 அடி நீர்வரத்து:25க.அடி. வெளியேற்றம்:1007க.அடி.. ஆழியார் அணை: நீர்மட்டம்:61.75/120அடி. நீர்வரத்து:122க.அடி. வெளியேற்றம்:496க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:42.65/60அடி நீர்வரத்து:722கனஅடி வெளியேற்றம்:104கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 57.48/90அடி. நீர்வரத்து:26கனஅடி வெளியேற்றம்:73கனஅடி.
Next Story