பிஏபி அணைகளின் நிலவரம்

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த நிலவரம்

சோலையார் அணை நீர்மட்டம்:08.02/160 அடி நீர்வரத்து:30.21க.அடி வெளியேற்றம்: 75க. அடி.. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:22.15/72 அடி நீர்வரத்து:118க.அடி. வெளியேற்றம்:957க.அடி. ஆழியார் அணை: நீர்மட்டம்:56.10/120அடி. நீர்வரத்து:160க.அடி. வெளியேற்றம்:297க.அடி.

திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.12/60அடி நீர்வரத்து:771கனஅடி வெளியேற்றம்:35கன அடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 50.76/90அடி. நீர்வரத்து:14கனஅடி வெளியேற்றம்:520கனஅடி..

Tags

Next Story