பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட அணைகளின் நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்.
சோலையார் அணை நீர்மட்டம்:10.00/160 அடி நீர்வரத்து:30.56க.அடி வெளியேற்றம்: 75க. அடி.. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:24.83/72 அடி நீர்வரத்து:28க.அடி. வெளியேற்றம்:997க.அடி.. ஆழியார் அணை: நீர்மட்டம்:60.10/120அடி. நீர்வரத்து:175க.அடி. வெளியேற்றம்:490க.அடி. திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.61/60அடி நீர்வரத்து:742கனஅடி வெளியேற்றம்:92கன அடி

Tags

Next Story