ரயிலில் பயணம் செய்த பெண் உயிரிழப்பு

ரயிலில் பயணம் செய்த பெண் உயிரிழப்பு

சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட போது

மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயிலில் வந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.
புதன்கிழமை காலை பெங்களூரில் இருந்து மயிலாடுதுறை வந்த பயணிகளில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி பிளாட்பாரத்தில் இருந்து மாடிப்படி ஏறி வெளியில் வந்தவர் மயக்கம் அடைந்து விட்டார் உடனடியாக 108 வரவழைக்கப்பட்டு அந்த பெண் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார் மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story