கரூர்: விசிக நிர்வாகி பிறந்தநாள் கொண்டாட்டம்

கரூர்: விசிக நிர்வாகி பிறந்தநாள் கொண்டாட்டம்

விசிக

கரூர் வையாபுரி நகரில் 48 வது பிறந்தநாளை விசிக மாவட்ட செயலாளர் புகழேந்தி கொண்டடினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் புகழேந்தி. இன்று அவரது 48வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் வையாபுரி நகர், நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

Tags

Next Story