கிராமப்புறத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

கிராமப்புறத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

கிராமப்புறத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு


வாக்காளர் வரைவு பட்டியல் சிறப்பு முகாம்.பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
மயிலாடுதுறை மாவட்டம் மேல மங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளர் வரைவு பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்டவை குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது . இதனை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி‌.எம்.ஸ்ரீதர்,கிளை செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Tags

Next Story