PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

 ஆழியார் 

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம்.
சோலையார் அணை நீர்மட்டம்:07.48/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:21.40/72 அடி நீர்வரத்து:84க.அடி. வெளியேற்றம்:797க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.55/120அடி. நீர்வரத்து:174க.அடி. வெளியேற்றம்:260க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:56.41/60அடி நீர்வரத்து:761கனஅடி வெளியேற்றம்:809கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 48.26/90அடி. நீர்வரத்து:16கனஅடி வெளியேற்றம்:569கன அடி.

Tags

Next Story