பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்.
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்.
சோலையார் அணை நீர்மட்டம்:07.26/160 அடி நீர்வரத்து:20.02க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:21.03/72 அடி நீர்வரத்து:73க.அடி. வெளியேற்றம்:807க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.40/120அடி. நீர்வரத்து:167க.அடி. வெளியேற்றம்:201க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.89/60அடி நீர்வரத்து:714கனஅடி வெளியேற்றம்:971கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.62/90அடி. நீர்வரத்து:10கனஅடி வெளியேற்றம்:568கன அடி.
Next Story