PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
நீர்மட்ட நிலவரங்கள்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்..
சோலையார் அணை நீர்மட்டம்:06.60/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:20.00/72 அடி நீர்வரத்து:75க.அடி. வெளியேற்றம்:707க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.30/120அடி. நீர்வரத்து:179க.அடி. வெளியேற்றம்:179க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:52.93/60அடி நீர்வரத்து:701கனஅடி வெளியேற்றம்:1194கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.20/90அடி. நீர்வரத்து:18கனஅடி வெளியேற்றம்:18கன அடி.
Next Story