PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

ஆழியாறு 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்டம்..
02.04.2024. சோலையார் அணை நீர்மட்டம்:06.38/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி மழை அளவு:5mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:19.68/72 அடி நீர்வரத்து:82க.அடி. வெளியேற்றம்:707க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.30/120அடி. நீர்வரத்து:177க.அடி. வெளியேற்றம்:177க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:51.81/60அடி நீர்வரத்து:701கனஅடி வெளியேற்றம்:1194கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.20/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:12கன அடி.

Tags

Next Story