PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்

PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்

ஆழியாறு 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்..
சோலையார் அணை நீர்மட்டம்:05.70/160 அடி நீர்வரத்து:15.97க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:18.71/72 அடி நீர்வரத்து:65க.அடி. வெளியேற்றம்:707க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:55.20/120அடி. நீர்வரத்து:206க.அடி. வெளியேற்றம்:240க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.12/60அடி நீர்வரத்து:645கனஅடி வெளியேற்றம்:1206கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.10/90அடி. நீர்வரத்து:4கனஅடி வெளியேற்றம்:20கன அடி.

Tags

Next Story