PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

அணை நீர்மட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட இன்றைய நிலவரம்..
சோலையார் அணை நீர்மட்டம்:04.24/160 அடி நீர்வரத்து:50க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:16.23/72 அடி நீர்வரத்து:34க.அடி. வெளியேற்றம்:557க.அடி மழை அளவு:1mm ஆழியார் அணை: நீர்மட்டம்:52.45/120அடி. நீர்வரத்து:203க.அடி. வெளியேற்றம்:297க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:35.62/60அடி நீர்வரத்து:454கனஅடி வெளியேற்றம்:1115கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 45.08/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:20கன அடி.

Tags

Next Story