பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் ஆணைகளின் நீர்மட்ட நிலவரம்...
சோலையார் அணை நீர்மட்டம்:04.24/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:14.24/72 அடி நீர்வரத்து:21க.அடி. வெளியேற்றம்:537க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:51.65/120அடி. நீர்வரத்து:177க.அடி. வெளியேற்றம்:177க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:24.32/60அடி நீர்வரத்து:493கனஅடி வெளியேற்றம்:732கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 41.17/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:20கன அடி.

Tags

Next Story