பிஏபி அணைகளின் நீர் மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்...
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்...
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:12.60/72 அடி நீர்வரத்து:22க.அடி. வெளியேற்றம்:387க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:56.40/120அடி. நீர்வரத்து:536க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:23.59/60அடி நீர்வரத்து:60கனஅடி வெளியேற்றம்:149கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 40.49/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Next Story