பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்.
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:12.39/72 அடி நீர்வரத்து:7க.அடி. வெளியேற்றம்:387க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:57.70/120அடி. நீர்வரத்து:536க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:23.25/60அடி நீர்வரத்து:51கனஅடி வெளியேற்றம்:140கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 40.29/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:55கன அடி.

Tags

Next Story