பரம்பிக்குளம் - ஆழியார் அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் இன்றைய நீர் மட்டம், நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த விவரங்கள்
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:10.93/72 அடி நீர்வரத்து:04க.அடி. வெளியேற்றம்:367க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:64.30/120அடி. நீர்வரத்து:407க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:21.54/60அடி நீர்வரத்து:கனஅடி வெளியேற்றம்:32கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 39.63/90அடி. நீர்வரத்து:1கனஅடி வெளியேற்றம்:18கன அடி.

Tags

Next Story