பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன அணைகளின் நீர்மட்ட நிலவரம்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்ட,நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்த விவரங்கள்
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:10.33/72 அடி நீர்வரத்து:11க.அடி. வெளியேற்றம்:367க.அடி ஆழியார் அணை: நீர்மட்டம்:65.50/120அடி. நீர்வரத்து:183க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:21.25/60அடி நீர்வரத்து:கனஅடி வெளியேற்றம்:26கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 39.54/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:18கன அடி.
Next Story