தமிழக முதல்வருக்கு பெண் காவலர்கள் அணிவகுப்பு

தமிழக முதல்வருக்கு பெண் காவலர்கள் அணிவகுப்பு
X

பெண் காவலர்கள் அணிவகுப்பு

மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு மாவட்ட மகளிர் போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியரகத்தை மார்ச் 4ஆம்தேதி திறந்து வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் முன்பாக மகளிர் போலீசார் அணிவகுத்து நின்றனர், முதல்வர் வந்ததும் அவருக்கு மரியாதை செய்தனர்.

Tags

Next Story