கரூர் -தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ 26 கோடியே 14 லட்சத்து 18 ஆயிரத்து 560 மதிப்பில் 1533-வழக்குகளுக்கு தீர்வு.
பிரதமர்  மோடி பிறந்தநாள்- கரூரில் பிஜேபினர் அன்னதானம் செய்தனர்.
பள்ளபட்டி- சட்ட விரோத மது விற்பனை-102 மது பாட்டில்கள் பறிமுதல்.3 பேர் கைது.
3-லட்சம் பேர் வரை பங்கேற்கும் முப்பெரும் விழா திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் முத்துசாமி கரூரில் பேட்டி.
கரூர் -திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் தொடர்பாக முக்கிய முடிவு.
கோடங்கிபட்டி - முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் முத்துசாமி.
குளித்தலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் 377 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
கண்டெய்னர்லாரி திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி இளைஞர் உயிரிழப்பு.
தென்னிலை கடைவீதியில் நின்றிருந்த பெண் மீது கார் மோதி விபத்து.
கரூர்-அன்புமணி ராமதாஸ் கரூரில் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு -10,000- பேரை திரட்ட முடிவு.
கரூரில் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு நாளில் கண்தானம்
கரூர்-இமானுவேல் சேகரனாருக்கு விசிக கட்சி சார்பில் வீரவணக்கம்.