மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியில் அரசு பேருந்தில் பயணம்
பேருந்தில் பயணம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி தமது முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் இறங்கி அங்கிருந்து நடந்தே அலுவலகம் சென்றார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் முகாமிலிருந்து அரசு பேருந்தில் ஏறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தூரம் நடந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.
Next Story