தமிழ் சின்னத்திரையின் ரசிகர்களுக்காக வெளியாகும் புதிய சீரியல் - !!
By : King 24x7 Angel
Update: 2024-12-19 09:41 GMT
serial
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்காக புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியில் சொதப்பும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து அதே வேகத்தில் நிறைய புத்தம் புதிய தொடர்களை உருவாக்கி உள்ளனர்.
தற்போது ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலுக்கு கெட்டி மேளம் என பெயர் வைத்துள்ளனர்.
பிரவீனா, பொன்வண்ணன், சாயா சிங், சிபு சூரியன், சௌந்தர்யா என பலர் நடித்துள்ளனர். இந்த புதிய சீரியலின் புரொமோ தற்போது வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.