விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 03:58 GMT

விடாமுயற்சி  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விடாமுயற்சி படத்தின் டைட்டில் கடந்த ஆண்டு நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர்
Tags:    

Similar News