நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் பழனியில் தரிசனம்
Update: 2023-12-12 09:22 GMT
அல்லு அர்ஜுன் குடும்பத்தினர்
தெலுங்கு திரை உலகின் மிகவும் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனா. நேற்று அவரின் குடும்பத்தார்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர் . அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அவர்கள் ரோப் கார் மூலம் புறப்பட்டு சென்றனர்.