நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு !!!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் ...

Update: 2024-09-09 11:48 GMT

ஜெயம் ரவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் ஜெயம் ரவி ,தனது மனைவியை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார். ஜெயம் ரவி, தனது மனைவியை காதல் திருமணம் செய்துள்ளார் .

இந்த இருவருக்கும் சேர்ந்த இரண்டு அழகான ஆண் குழைந்தைகள் உள்ளன . எனவே இருவருக்கும் சின்னதாக மன கசப்புகளால் நேர்ந்த நிலையில்  தனது மனைவியை விவாகரத்து செய்ததாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார் .

என் வாழ்கை துணையாக  இருந்த என் மனைவியின் கருத்து வேறுபாடுகளால் நான் சற்று விலகி இருக்கிறேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது , ஜெயம் ரவி-யின் மனைவி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் உள்ள இருவரும் சேர்ந்த புகைப்படங்கள் அனைத்தையும்  நீக்கியுள்ளார் ஜெயம் ரவி-யின் மனைவி ஆர்த்தி.

எனவே நான் இனிமேல் திரைப்படங்களில் முழுமையாக கவனம் செய்து கொள்கிறேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார் ...

Tags:    

Similar News