நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் !

Update: 2024-02-09 06:24 GMT

ஐஸ்வர்யா - ரஜினிகாந்த்

'என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News