கோலாகலமாக நாளை நடைபெற உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் !!

Update: 2024-12-12 05:20 GMT
கோலாகலமாக நாளை நடைபெற உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் !!

Keerthy Suresh

  • whatsapp icon

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆன ஆண்டனியை திருமணம் செய்கிறார். கோவாவில் அவர்கள் திருமணம் நாளை நடைபெற உள்ளது.

அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிற நிலையில் கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டத்திற்கு தற்போது தயாராகி வரும் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News