திரையரங்குகளைக் கலக்கும் ப்ளூ ஸ்டார்! கதையிலும் கமிட் காதலிலும் கமிட்!

Update: 2024-02-01 06:04 GMT

 ப்ளூ ஸ்டார்! 

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் திரையரங்குகளில்வெற்றிநடை போட்டு வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்துள்ள இந்த படத்தில் அசோக் செல்வன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ப்ளூ ஸ்டார் படத்தில் முதலில் கவின் தான் நடிக்க இருந்தாராம். டாடா பட வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அசோக்செல்வன் இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டார். மேலும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் கமிட்காதல் மலர்வதற்கு காரணமாக இருந்ததும் ப்ளூ ஸ்டார் படம் தான். 

அசோக்செல்வனின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கையிலும் ப்ளூ ஸ்டார் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

Tags:    

Similar News