HONEY ROSE புகாரில் 27 பேர் மீது வழக்கு | KINGNEWS 24X7

Update: 2025-01-06 12:08 GMT

ஹனி ரோஸ் 


தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்திற்கு அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக நடிகை HONEY ROSE அளித்த புகாரில், 27 பேர் மீது கேரளாவின் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News