தனுஷின் ராயன் - முதல் நாள் வசூல் வேட்டை !!
By : King 24x7 Angel
Update: 2024-07-27 06:38 GMT
ராயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் இன்று உலக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக ராயன் படத்தில் தனுஷ் பக்காவாக தெரிகிறார் என்பது ரசிகர்களின் பாராட்டாக உள்ளது.
ராயன் திரைப்படம் முன்பதிவிலேயே அதிக வசூலை ஈட்டிய நிலையில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.
தனுஷ் திரைப்பயணத்தில் முதல்நான் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது.
முதல் நாள் முடிவில் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.