பரபரப்பான கதைகளம் கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ !!

Update: 2024-11-22 06:07 GMT

சிறகடிக்க ஆசை சீரியல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது பரபரப்பாக செல்கிறது. விஜயாவின் ரூ. 2 லட்சம் பணம் திருடு போனது விஷயம் தான்.

இன்றைய எபிசோட் உண்மையை தெரிந்து கொண்டு முத்து வீட்டிற்கு வந்து கொஞ்சம் டுவிஸ்ட் வைத்து விஜயா பணம் வாங்கிய விஷயத்தை சொல்கிறான்.

சத்யாவின் கேஸை வாபஸ் வாங்க விஜயா பணம் வாங்கிய விஷயத்தை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகிறார்கள். பின் அண்ணாமலை, விஜயாவை மன்னிப்பு கேட்ட கூறுகிறார், விஜயா மறுக்கிறார்.

Advertisement

இதனால் முத்து மன்னிப்பு கேட்க வேண்டாம், இனி அம்மா மீனாவை திருடி திருட்டு குடும்பம் என கூற கூடாது, அப்படி கூறினால் இருக்கிறது என கோபமாக கூறுகிறார்.

இன்றைய எபிசோட் பரபரப்பாக செல்ல நாளைய எபிசோடின் புரொமோ வெளி வந்துள்ளது. அதில், மனோஜ் விஜயாவிடம் நீங்கள் பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம் விடுங்கள் என கூறுகிறார்.

உடனே விஜயா, அப்பாவை சொன்னதற்கு எல்லாம் கவலை இல்லை, ஆனால் ஒரு பூகாரியிடம் கடனாளியாக இருப்பது தான் ஒரு மாதிரி உள்ளது என கூறுகிறார்.

இதற்கு ஒரு வழி என்றால் உடனே மலேசியாவிற்கு டிக்கெட் போடு என்கிறார் விஜயா, இதைக்கேட்டு ரோஹினி செம ஷாக். தற்போது இதில் இருந்து ரோஹினி எப்படி தப்பிக்கிறார் என்பதை பார்போம்

Tags:    

Similar News