பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-08-27 04:58 GMT

பிஜிலி ரமேஷ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

Youtube மூலம் பிரபலமாகி சினிமாவில் நடித்து வந்த பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் மரணமடைந்தார்.

விஜே சித்து செய்த Prank மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இவர் மீம்ஸ் வாயிலாக வைரலானார். இதன்பின் படங்களிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags:    

Similar News