கங்குவா படத்தின் அதிரடியாக வெளியான டிரைலர் !!

Update: 2024-08-12 11:30 GMT

கங்குவா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது.

தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

இப்படம் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது.

படத்தின் தூய தமிழை கையாண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் அட்வென்ச்சர் ஆக்ஷன் போர்க்களமாக கங்குவா திரைகளை ஆளும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News