நடிகர் விஜய் களமிறங்கும் தி கோட் படத்தின் சுவாரசியமான தகவல் !

Update: 2024-03-14 11:29 GMT

நடிகர் விஜய் த்ரிஷா

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் படத்தில் நடித்து வருகின்ற நிலையில் நடிகர் விஜய்யுடன் இதுவரை 5 முறை இணைந்து நடித்துள்ள நடிகை திரிஷா 6வது முறையாக இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோட் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர் அதுவும் ஒரு பாடலில் மட்டும் வருகிறார் என DT Next செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்து தளபதி 69 படத்தில் விஜய் கடைசியாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா நடிக்க உள்ள விக்ரம் 3 படத்தில் விஜய் எல்சியூவில் லியோவாக மீண்டும் வருவாரா என்பது கூட சந்தேகம் தான் என தகவல் வந்துள்ளது.

Advertisement

Tags:    

Similar News